பள்ளி மாணவர்களின் பாடச்சுமைகளை குறைக்க என்சிஇஆர்டி முடிவு
பள்ளி மாணவர்களின் பாடச்சுமைகளை குறைக்க என்சிஇஆர்டி முடிவு
கொரோனாவால் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதித்திருக்கும் நிலையில், அதிக அளவிலான பாடங்களின் சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது.
குறைந்த பாடங்கள் கொண்ட பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணிகள் அடிப்படையில், சிலபஸ் மற்றும் பாடநூல்களின் பாடங்கள் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.
Post Comment