கனமழை பாதிப்பின் காரணமாக ( 20.11.2021) 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.1. திருப்பத்தூர் ( பள்ளி மட்டும்)2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )