உபரி இடைநிலை ஆசிரியர்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கி உத்தரவு - முழு விவரம்
கரூர் மாவட்டத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கி உத்தரவு.
உபரி துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணியில் அனுப்ப உத்தரவு- CEO செயல்முறைகள்