Breaking News

நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் சுழற்சி முறை

 வம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை சுழற்சி முறையில் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனித்து இயங்கும் மதுக்கூடங்கள் உட்பட அனைத்து வகையான மதுக்கூடங்களும் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சிபெறுவோருடன் இயங்கலாம் என்றும், தொலைக்காட்சி மற்றும் சினிமா உட்பட அனைத்து படப்பிடிப்புகளும் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.