MBA MCA படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்
MBA MCA படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்
தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு
தொடங்கியது.
தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு
தொடங்கியது.
பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்
பயிற்றுவிக்கப்படும் முதுகலைப் படிப்பான எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளில் சேர
இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை
www.gct.ac.in மற்றும்
www.tn-mbamca.com என்ற இணையதளங்கள்
வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட மாணவர்
சேர்க்கைக்குரிய அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.