Breaking News

நடப்பு கல்வியாண்டுக்கு 85 சதவீத கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

 

நடப்பு கல்வியாண்டுக்கு 85 சதவீத கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2022 பிப்ரவரி 1-ம் தேதிக்குள் 6 தவணை கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டணம் செலுத்தாவிட்டாலோ, தாமதமானாலோ எந்த மாணவரையும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது, தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்கக் கூடாது, பள்ளியை விட்டு நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.