தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - செப் 1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு
நீட்டிப்பு - செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் - தமிழ்நாடு அரசு
அறிவிப்பு
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு
நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
செப்.1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்க
உத்தேசம்.
ஆகஸ்ட் 16 மருத்துவ படிப்பு கல்லூரிகளை திறக்க அனுமதி
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும்
பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை- தமிழ்நாடு அரசு உத்தரவு.