தமிழக காவல்துறையின் டிஜிபியாக பதவி ஏற்றார் சைலேந்திர பாபு
தமிழக காவல்துறையின் டிஜிபியாக பதவி ஏற்றார் சைலேந்திர பாபு
புதிதாக பொறுப்பேற்கும் சைலேந்திர பாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி
தமிழகத்தின் 30-வது டி.ஜி.பி.யாக பதவி ஏற்றார் ஐ.பி.எஸ். அதிகாரி சைலேந்திர பாபு
புதிதாக பொறுப்பேற்கும் சைலேந்திர பாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி
டிஜிபி பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க முன்னுரிமை வழங்கப்படும்
தமிழக போலீசார் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.