கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை
கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை
ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பிளஸ் 2
மாணவர்களுக்கான மதிபெண் கணக்கீடு ஜூலை 31க்குள்தான் வர உள்ளது. எனவே அதற்கு
முன்னதாக எந்த கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நட.தக்கூடாது என கல்லூரிகளுக்கு
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை