+2 தேர்வில் மதிப்பெண் வழங்குவது குறித்ததான வழக்கு உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கம்
+2 தேர்வில் மதிப்பெண் வழங்குவது குறித்ததான வழக்கு உச்சநீதிமன்றத்தில்
சி.பி.எஸ்.இ. விளக்கம்
பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கமளித்துள்ளது. 10-ம் வகுப்பு இறுதி தேர்வு அடிப்படையில் 30சதவிகித மதிப்பெண்கள் வழங்கலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. பிளஸ் டூ வகுப்பில் இடைத்தேர்வு எழுதி பெற்றதில் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் தரலாம் என சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.