அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் 25.06.2021 முதல் 30.06.2021 வரை அரசுத் தேர்வுகள் இயக்க உத்தரவு
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் 25.06.2021 முதல்
30.06.2021 வரை அரசுத் தேர்வுகள் இயக்க உத்தரவு
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் 25.06.2021 முதல் 30.06.2021
வரை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் (www.dge.tn.gov.in) +2 மாணவர்களின்
(2020-21ஆம் கல்வி ஆண்டு) 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்க்க / புதுப்பிக்க
(Verify & Update) அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!