பாலிடெக்னிக் கல்லூரியில் பகுதிநேர பட்டய படிப்பு: 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை
பாலிடெக்னிக் கல்லூரியில் பகுதிநேர பட்டய படிப்பு: 12-ம் தேதி வரை மாணவர்
சேர்க்கை
மாணவர் சேர்க்கைக்காக இணையதளத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி
வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
சென்னை, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர
பட்டய படிப்பிற்கு வரும் 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,210 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு 52
இடங்களில் வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.