+2 பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு
+2 பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு
செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான நிலையில் , பிளஸ் 2 தேர்வு
திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக
தகவல்.