12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இரவு நேர ஊரடங்கு முதல்வர் தலைமையில் முக்கிய ஆலேசனை நடைபெற்றது
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இரவு நேர ஊரடங்கு முதல்வர் தலைமையில் முக்கிய ஆலேசனை
நடைபெற்றது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEj3Fh3vWmwPxEj0q5litDC6HwOX_vQcS46sDp_uoGAEqEAAeDVWpvYFkQsZeE1qpgGJjsBOdzBINo1RDwmduo6CaVVwkmcb456uTmLY-xDOdgdF0xYPouQUAH7_0Rnw0sjLz8MNfwGVU/w400-h266/set-young-students-busy-with-different-activities_1262-19952.jpg)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம்நிறைவு. சென்னை
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் பங்கேற்பு.
கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் , நோய் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது , இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது
குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.