TNUSRB Police Constable 2021 Exam Result Published
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு
TNUSRB Answer Key Click Here to Download
Cut Off Mark Click Here to Download
List of Eligible Candidates Click Here to Download
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
11,813 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கடந்த
டிசம்பரில் தேர்வு நடத்தியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய
தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. காவலர் தேர்வில்
பங்கேற்றவர்களின் பதிவெண்கள்
www.tnusrbonline.org - இல்
வெளியிடப்பட்டுள்ளது.