Breaking News

CBSE 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

CBSE 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. எந்தெந்த பாடத்தேர்வு எந்தெந்த தேதிகளில் நடக்கிறது என்ற தகவல் cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.