HRA SLAP For January Month Increment Single Page For All Teachers
HRA SLAP For January Month Increment Single Page For All Teachers
இந்த மாதம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் ,
தங்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு, HRA எவ்வளவு உயரும் கிடைக்கும் என்பதை கீழே உள்ள
பட்டியலில் தெரிந்து கொள்ளலாம் ..
இந்த மாதம் increment இருப்பவர்கள் HRA சரிபார்த்துக் கொள்ளவும்