கூகுள் பே, பேடிஎம்க்கு போட்டியா களத்தில் குதித்த தபால் துறை டாக்பே’ ஆப்
கூகுள் பே, பேடிஎம்க்கு போட்டியா களத்தில் குதித்த தபால் துறை டாக்பே’ ஆப்
மொபைலில் பண பரிமாற்றம் செய்ய பலரும் குள்பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட செயலிகள்
பயன்படுத்தி வருகின்றார்கள்
இந்த நிலையில் தற்போது கூகுள்பே, பேடிஎம் போலவே இந்திய தபால் துறையும் தங்களிடம்
கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு என ஒரு புதிய பண பரிமாற்ற ஆப்பை
அறிமுகம் செய்துள்ளது
இந்த ஆப்பின் பெயர் ’டாக்பே’ இந்த செயலின் மூலம் தபால் வங்கிகளில் கணக்கு
வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் உறவினர்களின் வங்கி கணக்கில் பணம்
செலுத்தலாம்
அதுமட்டுமின்றி கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு இந்த செயலில் இருக்கும் கியூ ஆர்
கோடு ஸ்கேன் செய்து மின்னணு முறையில் பணம் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது