Breaking News

டிஎன்பிஎஸ்சி குரூப் வாரியான தேர்வுகள் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் வாரியான தேர்வுகள் அறிவிப்பு
Group 1 தேர்வு 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும். 

Group 2, 2A தேர்வுகளுக்கான அறிவிப்பு 2021 மே மாதத்தில் வெளியாகும். 

Group 3 தேர்வுக்கு ஜூலையிலும், Group 4 தேர்வுக்கு செப்டம்பரிலும் அறிவிப்பு வெளியாகும். 

ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு என்று TNPSC அறிவித்துள்ளது.