அரசுத் தேர்வுகள் இயக்ககம் கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை
அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய
முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தமை புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய
முதன்மைக் கல்வி அலுவலகங்கள் பட்டியல் தயாரித்துள்ளமை - கல்வி மாவட்டம் மாறியுள்ள
பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.