Breaking News

பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட நிலையில் பழைய பாஸ் செல்லும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.