ஜீன்ஸ் பேண்ட் நிறம் மாறால் இருக்க வேண்டுமா? இதை செய்யலாமே
ஜீன்ஸ் பேண்ட் நிறம் மாறால் இருக்க வேண்டுமா? இதை செய்யலாமே
அடர் நிற ஜீன்ஸை அப்படியே நிறம் மாறாமல் பாதுகாக்க, துவைக்கும் போதெல்லாம் வாஷிங்
மிஷினில் கடைசியாக வெள்ளை வினிகர் சேர்த்தால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜீன்ஸ்
அப்படியே இருக்கும். வெந்நீரில் ஜீன்ஸை துவைக்க நீங்கள் விரும்பியபடி வெளிர்
நிறத்தில் ஜீன்ஸ் மாறி விடும். உடையில் மை கறை பட்டால், அந்த இடத்தை மட்டும்
பாலில் ஊற வைத்து, சோப்பு போட்டு துவைக்க கறை காணாமல் போய் விடும். கிளிசரினும்
பயன்படுத்தலாம். எவ்வளவு சோப்பு போட்டும் ஆடைகளில் வாசனை இல்லையா? துணிகளை அதிக
நேரம் ஊற வைக்காமல், நன்றாக உலர்த்தி எடுத்தாலே போதும்.