தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வெளியான புதிய தகவல்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வெளியான புதிய தகவல்
10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ,
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை
கோரியுள்ளது.
இதையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு சில நாட்களாவது வழக்கமான முறையில் வகுப்புகள்
நடந்தால் தான் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும்.
மேலும், சுகாதார நிபுணர்களை தவிர பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துகள் மீண்டும்
சேரிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.