தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக மிக அவசரம்
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக மிக அவசரம்
வருமான வரியினை தாக்கல் (E-Filing) செய்யாதவர்கள் வருகிற 31 டிசம்பர் 2020க்குள்
தாக்கல் செய்துவிடவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் ரூ.10,000/-
அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்