Breaking News

தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை உயர்வு
தமிழகத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்தது.

தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 4,653 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 224 ரூபாய்க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி, 67.90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 35 ரூபாய் உயர்ந்து, 4,688 ரூபாய்க்கு விற்பனை செய்ய பட்டது. சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து, 504 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு, 1.70 ரூபாய் உயர்ந்து, 69.60 ரூபாய்க்கு விற்பனையானது.