இஞ்சி மற்றும் தேன் இப்படி சாப்பிட்டால் நன்மை அதிகம்
இஞ்சி மற்றும் தேன் இப்படி சாப்பிட்டால் நன்மை அதிகம்
இஞ்சியை வெந்நீரில் கலந்து சில நேரங்களுக்கு பின்பு வடிகட்டி பருகவும். ஒரு
நாளைக்கு 3 கப் இஞ்சி டீக்கள் குடிக்கலாம். இஞ்சியில் பல நுன்கிருமிகளை அழிக்கும்
தன்மை உள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். தேனை வெதுவெதுப்பான
நீரில் கலந்து குடிக்கவும், இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு, கோழையை நீக்கி
மூக்கு அடைப்புகளை சரி செய்யும்.