Breaking News

உங்களுக்கு வாக்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

உங்களுக்கு வாக்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
  அன்பார்ந்த மக்களே கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்தி உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டால் உங்களுக்கு எந்த வாக்குச்சாவடியில் எந்த வரிசை எண்ணில் வாக்கு உள்ளது என தகவல் தெரிவிக்கப்படும். அதை screen shot எடுத்து வைத்து கொள்ளுங்கள். தயவுசெய்து இதை பார்த்து உங்களுக்கு வாக்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதில் வாக்கு இல்லை என்றால் உடனடியாக உங்களது விவரங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும். அவ்வாறு சேர்க்கவில்லை என்றால் எதிர்வரும் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் நீங்கள் வாக்களிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். எனவே உங்கள் வாக்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php