ஆய்வக உதவியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் CM Cell Reply
ஆய்வக உதவியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் CM Cell Reply

பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள், பள்ளி அலுவலக
பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்களா என முதல்வர் தனிப்பிரிவிடம் கேள்வி
எழுப்பியிருந்தனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலர்கள் 50
சதவீதம் சுழற்சி முறையில் பணிக்கு வருகின்றனர். அதே போல் பள்ளி ஆய்வக
உதவியாளர்களும் 50 சதவீதம் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். பள்ளிகள்
இல்லாத நாட்களில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர், அலுவலரால் பணிக்கப்படும் பணிகளை
செய்ய வேண்டும், என முதல்வர் தனிப்பிரிவில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.