மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் - 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம்
மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் - 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம்
மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால்
உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க்
https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு
செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ
மாணவர்கள் பயன் பெறலாம்.
மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் இந்த லின்க்- ஐ
பயன்படுத்தி பயன்பெறவும்.