களவாடப்படும் OBC, SC பணியிடங்கள்
களவாடப்படும் OBC, SC பணியிடங்கள்
வங்கிப்பணிகள் தேர்வாணையம் நடத்தும் அதிகாரிகளுக்கான (Probationary Officer) விவரங்கள் வெளியாகியுள்ளது.
மொத்தம் 1167 இடங்கள்.
இதில் BC+MBC க்கு கிடைத்திருக்க வேண்டிய இடங்கள், 1167x27%= 315.
ஆனால், ஒதுகியிருக்கும் இடங்கள் 233.ஆக, 315 - 233 = 82 இடங்கள் ஸ்வாகா...
SC& STக்கு கிடைத்திருக்க வேண்டிய இடங்கள். 1167x22.5 = 262.
ஆனால், ஒதுகியிருக்கும் இடங்கள் 230. ஆக, 262-230= 32 இடங்கள் ஸ்வாகா.
அரசிலமைப்புக்கு புறம்பான EWS எனப்படும் உயர் ஜாதிகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய இடங்கள், 1167x10% = 117.
ஒதுகியிருக்கும் இடங்கள் 118.ஆக, 117-118 =1,போஸ்ட் எக்ஸ்டரா.
பொதுப்பிரிவுக்கு (Open Quota) ஒதுக்க வேண்டிய இடங்கள், 1167×50%= 584. ஒதுக்கிய இடங்கள் 587.
ஆக, BC + MBC யோட 82 இடங்கள், SC& ST யோட 32 இடங்கள், இந்த இரண்டையும் சேர்த்து வரும் 114 இடங்களையும், ஆண்டுக்கு வெறும் 8 லட்சம் ஊதியம் வாங்கும் உயர் ஜாதிகளுக்கு ஏழைகளுக்கு தூக்கி கொடுத்தாச்சு.