Breaking News

வரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோசனை

வரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோசனை
வரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதலும் மற்ற மாணவர்களுக்கு படிப்படியாக நவம்பர் 1வரை திறக்க வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட முடிவு.