Breaking News

10வது தேர்ச்சி தேர்வே இல்லாமல் உடனடி வங்கி வேலை இப்பவே அப்ளை பண்ணுங்க

10வது தேர்ச்சி தேர்வே இல்லாமல் உடனடி வங்கி வேலை இப்பவே அப்ளை பண்ணுங்க
நிறுவனம்: Bank of India
மேலாண்மை: மத்திய அரசு
பணிகள் : officers, clerks

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி இடம்: இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://bankofindia.co.in/pdf/BOISPORTSPERSONSADVT3072020.pdf?fbclid=IwAR06HyGcJyKWWOG2iP2tvFWY0rvUudVCMUGKXHy5q-3m4mwsmI7E6SIVk78 என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்