Breaking News

கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள் தொடங்கியுள்ளன

கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள் தொடங்கியுள்ளன
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக, இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.

அரசு பள்ளியை பொறுத்தவரையில் ஏற்கனவே கல்வித் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கு இதன் பலன் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள் தொடங்கியுள்ளன.

10 தொலைக்காட்சி மற்றும் வகுப்புகளில் விவரங்கள்

வார நாட்களில் 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்

தொலைக்காட்சி விவரம் ஒளிபரப்பாகும் வகுப்புகள்

SAHANA TV (பாலிமர் TV) : Class 2,5,7 and 10 
புதுயுகம் TV (புதிய தலைமுறை TV) : Class 10
வசந்த் TV : Class 3 and 6
கேப்டன் NEWS : Class 4 and 5
எஸ் சி வி (SCV) கல்வி : Class 2 to 10
சத்தியம் TV : Class 3 and 6
லோட்டஸ் TV : Class 9
மதிமுகம் TV : Class 8
மக்கள் TV : Class 2 and 10
Raj TV : Class 3 and 9

Time Table Added Soon............