M.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு
M.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு
34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
M.Phil படிப்புகள் நிறுத்தம்; அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தம் என உயர்க்கல்வித்துறை செயலாளர் கூறினார்.
பொறியியல் போன்ற உயர் படிப்புகளில், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம். இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.
தற்போது 8-ம் வகுப்பு வரை உள்ள இலவச கட்டாயக் கல்வி திட்டம் 12-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.