CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான
என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.
முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் உள்ள தோ்வுகள் கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.