தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் திட்டமும் தொடங்கிவைத்தார்