Breaking News

வரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை

வரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை
01.08.2020: பக்ரீத் பண்டிகை

08.08.2020: இரண்டாவது சனிக்கிழமை

15.08.2020: சுதந்திரதினம்

22.08.2020: நான்காவது சனிக்கிழமை.

ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்