ஓய்வூதியம் கிடைக்குமா கிடைக்காத முடிவு தெரியாததால் பரிதவிக்கும் 5 லட்சம் அரசு ஊழியர்கள்..
ஓய்வூதியம் கிடைக்குமா கிடைக்காத முடிவு தெரியாததால் பரிதவிக்கும் 5 லட்சம் அரசு ஊழியர்கள்..
மீண்டும் செயல்படுத்த கோரி புதிய ஓய்வு ஊதிய திட்டம் குறித்து கப்பட்ட வல்லுநர் குழு, எந்த அறிவிப்பும் இன்றி முடங்கி இடக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள் விகளுக்கும் முறையான பதில் இர மாதகால மேல் முறையீடு சய்துள்ளனர்.
தமிழகத்தில், 7.4.2003 க்கு பிறகு புதிய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறையில் ௨ள்ளது. இத்திட்டம் அமலானபின் 5 லட்சத்து 55 ஆயிரம் பேர் இது வரை பணியில் சேர்ந்துள்ளனர். இது மொத்த அரசு ஊழியரில் 45 - சதவீதமாகும். தற்போது பணியில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது; பழைய பென்ஷன் திட்டத்துக்கு போராடியதால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் 11௦ விதியின் கீழ் 'வல் லுநர் குழு' அமைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் நான்கு பேர் குழு அமைக்கப்பட்டது அதில், ஒருவர் விலகினர். அதற்கு பதிலாக மேலும் ஒருவர் சேர்த்ததால் தற்போது நான்கு பேர் உள்ளனர். இந்த குழு 2016, ஜூன் 22ல் அறிக்கை சமர்ப்பிக்கும் என்னர். அதன்படி ௮றிக்கை சமர்ப்பிக்காமலையே 4 முறை கால நீட்டிப்பு செய்தது.
கடைசியாக 22.3.17. அன்று குழுவின் பதவிகாலம் முடிந்த நிலையிலும், மேலும் நீட்டிக்கவில்லை. இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏங்கல்ஸ் என்பவர் சார்பில், 1) வல்லுநர்கள் கமிட்டி எந்த தேதியில், யாரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. 2) வல்லுநர்குழு காலநீட்டிப்பு செய்யப் பட்டிருப்பின் அதன் அரசாணை நகல் தரவேண்டும் 3) வல்லுநர் குழு எந்தெந்த தேதியில் கூட தேவை 4) வல்லுநர் குழு கூட்டத்தில் வைக்கப்பட்ட கூட்ட பொருள், கூட்டத்தின் நடவடிக்கைப்பதிவு நகல் தரவேண்டும் என ஐந்து கேள்விகளை கேட்டிருந்தார்.