Breaking News

2716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் , கோவை முதலிடம்

2716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் , கோவை முதலிடம்
இயற்பியல் - 96.68 சதவீதம், வேதியியல் - 99.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

உயிரியல் - 97.64 சதவீதம், கணிதம் - 98.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

தாவரவியல் - 93.78 சதவீதம், விலங்கியல் - 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி

கணினி அறிவியல் - 99.25 சதவீதம், வணிகவியல் - 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி

கணக்குப் பதிவியியல் - 98.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்ச்சி - கோவை முதலிடம்

பிளஸ் 1 தேர்வில் 98.10 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 தேர்வில் 97.90 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம்