ஜூலை 15 ம் தேதிஅனைத்து கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட இயக்குநர் உத்தரவு
ஜூலை 15 ம் தேதிஅனைத்து கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.சென்னை..
ந.கா.எண்19937 எம் : 822015 , நாள் 07272020 பொருள் பள்ளிக்கல்வி முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராச அவர்களின் பிறந்த நாளை ஜூலை 15 . கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது . 15072020 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்பு அரசாணை நிலை எண் 123 2 அரசாணை ( நிலை ) எண் 281 3. அரசாணை ( டி ) எண் 347.பாபொது 2 துணை தாசி 2092012 பார்வை 1 பார்வையில் காணும் அரசாணைக்கிணங்க முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 5 ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .
தற்போது கொரோனா வைரஸ் Covid - 19 தொற்றின் காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தினால் 15072020 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்கள் , மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களில் காமராஜர் அவர்களின் திருவருவப் படத்தை அலங்கரித்து கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கு அறிவுறுத்தனாகிறது . அன்று மேலும் விழாவினை சிறப்பாக கொண்டாடிய விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது . பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் நகல் அரசு முதன்மைச் செயலாளர் , பள்ளிக்கல்வித் துறை தலைமைச் செயலகம் சென்னை 9 அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது