Breaking News

மீண்டும் தள்ளி போகிறதா NEET , JEE Main தேர்வுகள்? அரசு அதிரடி முடிவு

மீண்டும் தள்ளி போகிறதா NEET , JEE Main தேர்வுகள்? அரசு அதிரடி முடிவு




கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய அரசு தள்ளி ரத்து செய்துள்ள நிலையில் , NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .



ஜூலையில் நடைபெறவிருந்த NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த முடிவு தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.