ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையில்லாத வீடியோ வருகிறதா புகார் தெரிவிக்கலாம்! மத்திய அரசு அறிவிப்பு
ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையில்லாத வீடியோ வருகிறதா புகார் தெரிவிக்கலாம்! மத்திய அரசு அறிவிப்பு
ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் புகார் அளிக்கலாம் என்று உயர்நீமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தரப்பில் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.