எட்டுவரையா - தமிழ்ச் சொல்லின் எட்டு விதமான பொருள்களும் விளக்கமும் தமிழ் மொழியின் சிறப்பு
எட்டுவரையா - தமிழ்ச் சொல்லின் எட்டு விதமான பொருள்களும் விளக்கமும் தமிழ் மொழியின் சிறப்பு
1) எட்டு +வரையா
எட்டு மலைகளா
எட்டு கின்ற மலைகளா
எட்டு வரையிலுமா
எட்டு கோடுகளா
2) எள்+துவரை+ஆ
எள்ளும் துவரையும் பசுவும்
3) எட்டு +வரை+ஆ
எட்டு மலைப் பசுக்கள்
4) எள்+துவரையா
எள்ளும் துவரையுமா
5) எள்+துவரையா
இகழப்படும் துவரையா
6) எட்டுவர்+ஐயா
அடைவர் ஐயா
7) எள்+துவரை+யா
எள்ளும் துவரையும் யா மரமும்
8)எள்+துவர்+ஐயா
எள்ளானது துவர்ப்பாக உள்ளது ஐயா
தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு