Breaking News

உயர்கல்வி பயின்று தோல்வியடைந்த அரசு பணியாளர்கள் மறுதேர்வு எழுத பள்ளிக்கல்வி துறை அனுமதி

உயர்கல்வி பயின்று தோல்வியடைந்த அரசு பணியாளர்கள் மறுதேர்வு எழுத பள்ளிக்கல்வி துறை அனுமதி!!
RTI - பணியில் சேரும் முன் உயர் கல்வியில் சேர்ந்து இருந்தால் துறை தடையின்மை பெற வேண்டியதில்லை ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை தேர்வுகள் எழுத சிறு விடுப்புக்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம்

பொது தகவல் அலுவலர்
இணை இயக்குனர் அலுவலகம்
பள்ளிக்கல்வித்துறை
சென்னை