Corona வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை ஈடுபடுத்தல்
ஒரு மீட்டர் இடைவெளியில் சமூக தனிமைப்படுத்தும் ( Social distancing ) பணிக்கு நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு உறுதுைைணயாக இருந்து பணியாற்றிட இணைப்பில் காணும் அரசு - பள்ளிகளில் பணியாற்றும் NSS / NCC / Scout / JRC ஒருங்கிணைப்பாளர்களை | ( Coordination ) நியமனம் செய்து இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது . மேற்சொன்ன கல்வித்துறை பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் கிருமி நாசினி ( Sanitizer ) முதலியவற்றை வழங்கவும் , அரசின் நிவாரணத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்திடும்படி , திண்டுக்கல் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Click here to download
Post Comment