கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் சேர்ந்து பணியாற்ற அழைப்பு
கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் சேர்ந்து பணியாற்ற அழைப்பு - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அரசுடன் இணைந்து செயல் பட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
![IMG-20200404-WA0000 IMG-20200404-WA0000](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitegIzaiMv6iZS7xmxj8gPUSHptudTkTgZTA_TlShD16t648Td5Wz2rGJXu5oJN03tcrPgjjPfD-sBEAcc6KiRwePr7Ck00Dq3lUPdhfZLtqzcqnAdePDnkY0gCTLjK4X6gH6FHyd6XSEO/s640/IMG-20200404-WA0000.jpg)