ஏப்ரல் ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு.ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும்-முதல்வர். மீண்டும் கொரோனா நிவாரனமாக 1,000 ரூபாய் வழங்கப்படும்; மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இம்மாதமே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு