வரும் கல்வியாண்டில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் புள்ளிவிவரம்
25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியல் மிக விரைவாக பெறப்படுகிறது.அப்பள்ளியின் பெயர் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை.அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க ஏதுவாக உள்ள அருகாமைப் பள்ளியின் பெயர் மற்றும் தூரம் ஆகியவற்றை உடனடியாக குறிப்பிட்டு அனுப்பச் சொல்லி தொடக்கக் கல்வி இயக்குநரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரியவருகிறது.இது 25 மாணவர்கள் மற்றும் அதற்கு குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு வழிவகை செய்யும் என எண்ணப்படுகிறது.
![IMG-20200409-WA0001 IMG-20200409-WA0001](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE2LlsGfTHI1WuOaL_bfnqAZV6xic7OP24SZz7-BBhc619gxSNHwJlpOSKAbCJnA6dN7-mCm9Fj4_7rBz8L61fykE4HXSuPOKkziv04Uem08nAZPPsT-c7VC2PL0BeUM4KEbfw3N_7nysV/s640/IMG-20200409-WA0001.jpg)