Group 1 - மாதிரி வினாத்தாள் (தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்)
Group 1 - மாதிரி வினாத்தாள் (தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்)
தமிழகத்தில் 1991 - 2001 முதல் இடை நிலைப் பள்ளிகளின் சேர்க்கை அளவானது 13 சதவீதத்திலிருந்து எத்தனை சதவீதமாக உயர்ந்தது ?
A . 50 B . 75 C . 55 D . 59
மேலும் அறிந்து கொள்ள
*ஐந்தாண்டு திட்டங்கள் தொடங்கும் முன்னர் மொத்த நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் கல்விக்கு முதலீடு செய்யப்பட்டது ? A . 2 B . 1 . 2 C . 3 . 5
*சீருடை வழங்கு திட்டத்தை கொண்டுவந்தவர் ?
A . காமரசார் B . எம் . ஜி . ஆர்
C . ஜெயலலிதா D . கருணாநிதி.