Flash News: ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு
Flash News: ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு
கொரோனா முன்னெச்சரிக்கையாக மார்ச் 31 வரை கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
#CoronaVirus | #COVID19India
#JUSTIN கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை மெட்ரோரயில் சேவையில் மாற்றம்
🚆காலை 6 மணி முதல் 8 மணி வரை- அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டும் அனுமதி
🚆காலை 8 மணி முதல் 10 மணி வரை- அலுவலகங்கள் செல்வோருக்கு மட்டும் அனுமதி